கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நாளடைவில் சரியாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். பண வரவை பொறுத்தவரை எந்த சிக்கலும் இருக்காது. உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உடல் நலம் சீராகும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com